• Jan 16 2025

எல்லைதாண்டிய 8 தமிழக மீனவர்கள் அதிரடிக் கைது

Chithra / Jan 12th 2025, 8:35 am
image



யாழ்ப்பாணம் - நெடுந்தீவு அருகே எல்லைதாண்டி மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக  செய்திகள் வெளியாகியுள்ளன.

மீனவர்களின் 2 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது. 

கைது செய்யப்பட்ட 8 மீனவர்களிடம் இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் கைது செய்துள்ள சம்பவம் குறித்து அறிந்த ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் கைதானவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை  விடுத்துள்ளனர்.

எல்லைதாண்டிய 8 தமிழக மீனவர்கள் அதிரடிக் கைது யாழ்ப்பாணம் - நெடுந்தீவு அருகே எல்லைதாண்டி மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக  செய்திகள் வெளியாகியுள்ளன.மீனவர்களின் 2 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது. கைது செய்யப்பட்ட 8 மீனவர்களிடம் இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மீனவர்கள் கைது செய்துள்ள சம்பவம் குறித்து அறிந்த ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் கைதானவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை  விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement