இந்த மாதத்தின் முதல் 13 நாட்களில் மட்டும் 97,322 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இதேவேளை கடந்த ஆண்டில் 590,300 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த மாதத்தில் மட்டும், இந்தியாவிலிருந்து அதிகபட்சமாக 14,848 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.
மேலும், ரஷ்யா, ஜெர்மனி, பிரிட்டன், பிரான்ஸ், சீனா மற்றும் அமெரிக்காவிலிருந்தும் அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
13 நாட்களில் 97,322 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை. இந்த மாதத்தின் முதல் 13 நாட்களில் மட்டும் 97,322 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.இதேவேளை கடந்த ஆண்டில் 590,300 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.இந்த மாதத்தில் மட்டும், இந்தியாவிலிருந்து அதிகபட்சமாக 14,848 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.மேலும், ரஷ்யா, ஜெர்மனி, பிரிட்டன், பிரான்ஸ், சீனா மற்றும் அமெரிக்காவிலிருந்தும் அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.