• May 19 2024

12 வயது சிறுவனை கடலுக்குள் இழுத்து சென்று பாலியல் துஸ்பிரயோகம்..!!samugammedia

Tamil nila / Jan 27th 2024, 8:03 am
image

Advertisement

12 வயது சிறுவனை கடலுக்குள் இழுத்துச் சென்று பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளைஞனும் அதற்கு உதவிய 16 வயது சிறுவனும் நேற்று அங்குலான காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாம் கடற்கரையில் இருந்தபோது சந்தேகநபர்கள் இருவரும் தன்னை தண்ணீருக்குள் இழுத்து, காற்சட்டையை கீழே இழுத்து, பாலியல்ரீதியாக துஸ்பிரயோகம் செய்ததாக பாதிக்கப்பட்டவர் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

அந்த இளைஞன் தன்னை துஸ்பிரயோகம் செய்த போது மற்றைய சிறுவன் அதை பார்த்து ரசித்ததாக பாதிக்கப்பட்ட சிறுவன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவரின் பெற்றோரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

12 வயது சிறுவனை கடலுக்குள் இழுத்து சென்று பாலியல் துஸ்பிரயோகம்.samugammedia 12 வயது சிறுவனை கடலுக்குள் இழுத்துச் சென்று பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளைஞனும் அதற்கு உதவிய 16 வயது சிறுவனும் நேற்று அங்குலான காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.தாம் கடற்கரையில் இருந்தபோது சந்தேகநபர்கள் இருவரும் தன்னை தண்ணீருக்குள் இழுத்து, காற்சட்டையை கீழே இழுத்து, பாலியல்ரீதியாக துஸ்பிரயோகம் செய்ததாக பாதிக்கப்பட்டவர் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.அந்த இளைஞன் தன்னை துஸ்பிரயோகம் செய்த போது மற்றைய சிறுவன் அதை பார்த்து ரசித்ததாக பாதிக்கப்பட்ட சிறுவன் வாக்குமூலம் அளித்துள்ளார்.பாதிக்கப்பட்டவரின் பெற்றோரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement