• Nov 25 2024

கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள் தண்டனை தமிழக சட்டசபையில் தாக்கலானது மசோதா

Tharun / Jul 2nd 2024, 6:02 pm
image

தமிழ்நாடு மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா  நேற்று திங்கட்கிழமை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மூலம், கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என இந்த சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 சட்டசபையில் மதுவிலக்கு திருத்த சட்ட மசோதாவை தாக்கல் செய்தார் அமைச்சர் முத்துசாமி. இந்த மசோதாவில் கள்ளச்சாராயம் காய்ச்சுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் வகையில் ஷரத்துகள் இடம் பெற்றுள்ளன. கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள் தண்டனையோடு ரூ. 10 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள் தண்டனை தமிழக சட்டசபையில் தாக்கலானது மசோதா தமிழ்நாடு மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா  நேற்று திங்கட்கிழமை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மூலம், கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என இந்த சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டசபையில் மதுவிலக்கு திருத்த சட்ட மசோதாவை தாக்கல் செய்தார் அமைச்சர் முத்துசாமி. இந்த மசோதாவில் கள்ளச்சாராயம் காய்ச்சுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் வகையில் ஷரத்துகள் இடம் பெற்றுள்ளன. கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள் தண்டனையோடு ரூ. 10 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement