• Sep 20 2024

அதிசயத்தை அனுபவிக்க வாய்ப்பு!! உலகளாவிய சிறந்த இடங்களில் இலங்கை - உலக புகழ்பெற்ற பிரபலம் வெளியிட்ட பட்டியல் samugammedia

Chithra / Apr 17th 2023, 8:17 am
image

Advertisement

2023 ஆம் ஆண்டில் பயணிக்க வேண்டிய சிறந்த 23 இடங்களில் இலங்கையும் ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ளது.

இந்த புதிய பட்டியல் போர்ப்ஸ் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா நிறுவனம் தெரிவித்துள்ளது.

விருது பெற்ற பயணத் திரைப்படத் தயாரிப்பாளரும் சர்வதேச சுற்றுலாத் துறையின் முக்கிய உறுப்பினருமான Juliana Broste இனால் இந்த ஆண்டு சுற்றுலா பயணம் மேற்கொள்வதற்கு சிறந்த நாடுகளில் ஒன்றாக இலங்கையை அறிவித்துள்ளார். 

அவரது வழிகாட்டுதலின் கீழ், இலங்கை போர்ப்ஸ் பட்டியலில் பட்டியலிடப்பட்டது.


SLTPB 2022 இன் Visiting Blogger திட்டத்தின் கீழ் 2022 ஆம் ஆண்டு Juliana Broste இலங்கைக்கு விஜயம் செய்ததே இலங்கையின் சுற்றுலாத் துறைக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்ததற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

நுவரெலியாவுக்கு வருவதன் மூலம் குட்டி இங்கிலாந்தின் அதிசயத்தை அனுபவிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்பவர் பெறக்கூடிய மிக அழகான அனுபவங்களை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


“நீங்கள் யானைகள் சரணாலயங்களில் சபாரி செல்லலாம், இந்தியப் பெருங்கடலில் உள்ள திமிங்கலங்கள் மற்றும் சதுப்பு நிலத்தில் உளவு பறவைகள், பல்லிகள், ஜெல்லி மீன்கள் மற்றும் குரங்குகளை பார்வையிடலாம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சுற்றுலா மையங்களில் யால தேசிய பூங்கா, அனுராதபுரம் மற்றும் கண்டி ஆகியவை அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

அதிசயத்தை அனுபவிக்க வாய்ப்பு உலகளாவிய சிறந்த இடங்களில் இலங்கை - உலக புகழ்பெற்ற பிரபலம் வெளியிட்ட பட்டியல் samugammedia 2023 ஆம் ஆண்டில் பயணிக்க வேண்டிய சிறந்த 23 இடங்களில் இலங்கையும் ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ளது.இந்த புதிய பட்டியல் போர்ப்ஸ் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா நிறுவனம் தெரிவித்துள்ளது.விருது பெற்ற பயணத் திரைப்படத் தயாரிப்பாளரும் சர்வதேச சுற்றுலாத் துறையின் முக்கிய உறுப்பினருமான Juliana Broste இனால் இந்த ஆண்டு சுற்றுலா பயணம் மேற்கொள்வதற்கு சிறந்த நாடுகளில் ஒன்றாக இலங்கையை அறிவித்துள்ளார். அவரது வழிகாட்டுதலின் கீழ், இலங்கை போர்ப்ஸ் பட்டியலில் பட்டியலிடப்பட்டது.SLTPB 2022 இன் Visiting Blogger திட்டத்தின் கீழ் 2022 ஆம் ஆண்டு Juliana Broste இலங்கைக்கு விஜயம் செய்ததே இலங்கையின் சுற்றுலாத் துறைக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்ததற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.நுவரெலியாவுக்கு வருவதன் மூலம் குட்டி இங்கிலாந்தின் அதிசயத்தை அனுபவிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இலங்கைக்கு விஜயம் செய்பவர் பெறக்கூடிய மிக அழகான அனுபவங்களை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.“நீங்கள் யானைகள் சரணாலயங்களில் சபாரி செல்லலாம், இந்தியப் பெருங்கடலில் உள்ள திமிங்கலங்கள் மற்றும் சதுப்பு நிலத்தில் உளவு பறவைகள், பல்லிகள், ஜெல்லி மீன்கள் மற்றும் குரங்குகளை பார்வையிடலாம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்த சுற்றுலா மையங்களில் யால தேசிய பூங்கா, அனுராதபுரம் மற்றும் கண்டி ஆகியவை அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement