மூளாய் சைவப் பிரகாச வித்தியாசாலையில் 10 வருடங்களாக வரலாறு பாட ஆசிரியர் இல்லை என பொதுமகன் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.
சங்கானை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குறித்த விடயத்தை சுட்டிக் காட்டினார்.
ஒரு பாடசாலை ஒன்றுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் இருக்கின்றனர் என்பதனை எடுத்து காட்டி வரலாறு ஆசிரியர் தேவை எனவும் கோரிக்கையை முன்வைத்தார்.
10 வருடங்களாக வரலாறு பாட ஆசிரியர் இல்லாத பாடசாலை சுட்டிக்காட்டிய பொதுமகன் மூளாய் சைவப் பிரகாச வித்தியாசாலையில் 10 வருடங்களாக வரலாறு பாட ஆசிரியர் இல்லை என பொதுமகன் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.சங்கானை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குறித்த விடயத்தை சுட்டிக் காட்டினார்.ஒரு பாடசாலை ஒன்றுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் இருக்கின்றனர் என்பதனை எடுத்து காட்டி வரலாறு ஆசிரியர் தேவை எனவும் கோரிக்கையை முன்வைத்தார்.