• May 23 2026

கிளிநொச்சியில் இடம்பெற்ற பால்நிலை தொடர்பான கலந்துரையாடல்....!samugammedia

Ziya / Feb 2nd 2024, 3:32 pm
image

பால்நிலை தொடர்பான  கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் இன்று (02)  நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில் வைத்தியர்கள், அரச அதிகாரிகள், சிறுவர் நன்நடத்தை உத்தியோகஸ்தர் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் உத்தியோகஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இக்கலந்துரையாடலில் தற்பொழுது கிளிநொச்சி மாவட்டத்தில் பால்நிலை தொடர்பாக தற்பொழுது ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் மற்றும் மாற்றங்கள் என்பது தொடர்பாக கலந்துரையால் நடைபெற்றது.


கிளிநொச்சியில் இடம்பெற்ற பால்நிலை தொடர்பான கலந்துரையாடல்.samugammedia பால்நிலை தொடர்பான  கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் இன்று (02)  நடைபெற்றது.இக் கலந்துரையாடலில் வைத்தியர்கள், அரச அதிகாரிகள், சிறுவர் நன்நடத்தை உத்தியோகஸ்தர் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் உத்தியோகஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.இக்கலந்துரையாடலில் தற்பொழுது கிளிநொச்சி மாவட்டத்தில் பால்நிலை தொடர்பாக தற்பொழுது ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் மற்றும் மாற்றங்கள் என்பது தொடர்பாக கலந்துரையால் நடைபெற்றது.

Advertisement

Advertisement

Advertisement