• Sep 20 2024

ஆனையிறவில் ஒரு லட்சம் பனம் விதை நாட்டும் திருவிழா!

Tamil nila / Oct 28th 2023, 12:42 pm
image

Advertisement

வன்னி தமிழ் மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஆனையிறவு ஏ9 வீதியில் நாளைய சந்ததிகளின் பசுமையான எதிர்காலத்தை நோக்கி எனும் தொனிப்பொருளில் ஒரு லட்சம் பனம் விதை நாட்டும் திருவிழா இன்று 28.10.2023 காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது.


அரசியல் பேதமின்றி பனம் விதை நாட்டும் திருவிழாவில் சமத்துவ கட்சியின் பொதுச் செயலாளருமான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார், வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயத்தின் முதல்வர் பங்கேச்செல்வன், வைத்தியர்கள், கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்களான குமாரசிங்கம், இளங்கோ, எழுத்தாளர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் வன்னி தமிழ் மக்கள் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் இணைந்து ஒரு லட்சம் பனம் விதை நாட்டும் திருவிழாவினை ஆரம்பித்து பணம் விதை நாட்டி வைத்தனர்.



ஆனையிறவில் ஒரு லட்சம் பனம் விதை நாட்டும் திருவிழா வன்னி தமிழ் மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஆனையிறவு ஏ9 வீதியில் நாளைய சந்ததிகளின் பசுமையான எதிர்காலத்தை நோக்கி எனும் தொனிப்பொருளில் ஒரு லட்சம் பனம் விதை நாட்டும் திருவிழா இன்று 28.10.2023 காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது.அரசியல் பேதமின்றி பனம் விதை நாட்டும் திருவிழாவில் சமத்துவ கட்சியின் பொதுச் செயலாளருமான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார், வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயத்தின் முதல்வர் பங்கேச்செல்வன், வைத்தியர்கள், கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்களான குமாரசிங்கம், இளங்கோ, எழுத்தாளர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் வன்னி தமிழ் மக்கள் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் இணைந்து ஒரு லட்சம் பனம் விதை நாட்டும் திருவிழாவினை ஆரம்பித்து பணம் விதை நாட்டி வைத்தனர்.

Advertisement

Advertisement

Advertisement