மூதூர் -இருதயபுரம் பாருடன் இணைந்த ரெஸ்டுரண்டில் நேற்று (22) மாலை கூரிய ஆயுதங்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ள நிலையில் அதன், சீ.சீ.டீவி காட்சிகளும் வெளியாகியுள்ளன.
குறித்த பாருடன் இணைந்த ரெஸ்டுரண்டுக்குள் நுழைந்த குழுவொன்று அங்கிருந்து மூவர் மீது கூupய ஆயுதங்களினால் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இதில் மூவர் படுகாயம் அடைந்து மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
முன்பகையின் காரணமாக இச்சம்பவம் இடம்பெற்று இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவத்துடன் தொடர்புடையவர்களை மூதூர் பொலிஸார் தேடி வருகின்றனர்.
மூதூரில் பாருடன் இணைந்த ரெஸ்டுரண்டில் : குழுவொன்று கூரிய ஆயுதங்களால் மூவர் மீது தாக்குதல் மூதூர் -இருதயபுரம் பாருடன் இணைந்த ரெஸ்டுரண்டில் நேற்று (22) மாலை கூரிய ஆயுதங்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ள நிலையில் அதன், சீ.சீ.டீவி காட்சிகளும் வெளியாகியுள்ளன.குறித்த பாருடன் இணைந்த ரெஸ்டுரண்டுக்குள் நுழைந்த குழுவொன்று அங்கிருந்து மூவர் மீது கூupய ஆயுதங்களினால் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதில் மூவர் படுகாயம் அடைந்து மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.முன்பகையின் காரணமாக இச்சம்பவம் இடம்பெற்று இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சம்பவத்துடன் தொடர்புடையவர்களை மூதூர் பொலிஸார் தேடி வருகின்றனர்.