பொலிஸார் மீது காரை ஏற்றிய இழத்து சென்ற நபர்-காரை நிறுத்தச் சொன்னதால் ஏற்பட்ட விபரீதம் உத்தரப் பிரதேச பகுதியில் காரை நிறுத்தச் சொன்ன போக்குவரத்து பொலிஸார் மீது, காரை ஏற்றிய நபரின் காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.போக்குவரத்து பொலிஸார் மீது காரை ஏற்றிய நபர், காரின் முன்பக்கத்தில் சிக்கிய பொலிஸாரை நீண்ட தூரம் இழுத்து சென்றுள்ளார்.சாதூர்யமாக காரிலிருந்து குதித்த பொலிஸார் காயங்களின்றி தப்பினார். இந்நிலையில் பொலிஸார் காரை இயக்கிய அடையாளம் தெரியாத நபரின் மீது, கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். https://www.facebook.com/share/v/18Cz7LM7nM/