• May 17 2024

தமிழர் பகுதியில் குப்பை திடலில் மீட்கப்பட்ட நவீன கைக்குண்டு..!!

Chithra / Jan 7th 2024, 1:11 pm
image

Advertisement

  

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சின்ன உப்போடை பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் நவீன ரக கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சின்ன உப்போடை வாவிக்கு அருகாமையில் உள்ள குப்பை திடலிலேயே குறித்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.

இன்று காலை பொதுமக்களால் மட்டக்களப்பு தலைமையக  பொலிசாருக்கு வழங்கப்பட்ட தகவலைத் தொடர்ந்து பொலிசார் குறித்த குண்டை மீட்டுள்ளனர்.


தமிழர் பகுதியில் குப்பை திடலில் மீட்கப்பட்ட நவீன கைக்குண்டு.   மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சின்ன உப்போடை பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் நவீன ரக கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்துள்ளனர்.சின்ன உப்போடை வாவிக்கு அருகாமையில் உள்ள குப்பை திடலிலேயே குறித்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.இன்று காலை பொதுமக்களால் மட்டக்களப்பு தலைமையக  பொலிசாருக்கு வழங்கப்பட்ட தகவலைத் தொடர்ந்து பொலிசார் குறித்த குண்டை மீட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement