• Dec 09 2024

நாற்றமடிக்கும் அரசியலுக்குப் பதிலாக புதிய அரசியல் கலாசாரம் உருவாக்கப்படும்...! அநுர உறுதி..!

Sharmi / Jul 29th 2024, 10:51 am
image

நாட்டை புதிய மாற்றத்திற்கு கொண்டு செல்ல தயாராக இருப்பதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

'மறுமலர்ச்சி - ஒரு முழு நாடு - ஆரோக்கியமான வாழ்வு - செவிலியர் சக்தி' எனும் தொனிப்பொருளில் மஹரகம தேசிய இளைஞர் நிலையத்தில் நடைபெற்ற அகில இலங்கை தாதியர் சங்கத்தின் தேசிய மாநாட்டில் கலந்து கொண்ட போதே அவர்  இவ்வாறு தெரிவித்தார்.

இந்த நாட்டில் துர்நாற்றம் வீசும் நாசகார அரசியல் கலாசாரம் முற்றாக குணமடைந்து புதிய அரசியல் கலாசாரம் உருவாக்கப்படும்.

அதேவேளை, சமூகப் புரட்சிக்கு தேவையான சூழல் உருவாக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.


நாற்றமடிக்கும் அரசியலுக்குப் பதிலாக புதிய அரசியல் கலாசாரம் உருவாக்கப்படும். அநுர உறுதி. நாட்டை புதிய மாற்றத்திற்கு கொண்டு செல்ல தயாராக இருப்பதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.'மறுமலர்ச்சி - ஒரு முழு நாடு - ஆரோக்கியமான வாழ்வு - செவிலியர் சக்தி' எனும் தொனிப்பொருளில் மஹரகம தேசிய இளைஞர் நிலையத்தில் நடைபெற்ற அகில இலங்கை தாதியர் சங்கத்தின் தேசிய மாநாட்டில் கலந்து கொண்ட போதே அவர்  இவ்வாறு தெரிவித்தார்.இந்த நாட்டில் துர்நாற்றம் வீசும் நாசகார அரசியல் கலாசாரம் முற்றாக குணமடைந்து புதிய அரசியல் கலாசாரம் உருவாக்கப்படும்.அதேவேளை, சமூகப் புரட்சிக்கு தேவையான சூழல் உருவாக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

Advertisement

Advertisement

Advertisement