• Dec 09 2024

காங்கேசன்துறையிலிருந்து நாகபட்டினம் நோக்கி புறப்பட்ட பயணிகள் கப்பல்

Sharmi / Aug 17th 2024, 5:55 pm
image

காங்கேசன்துறை- நாகபட்டினம்  பயணிகள் கப்பல் போக்குவரத்து இன்று ஆரம்பமாகியது

இன்று காலை 10.45 மணிக்கு காங்கேசந்துறை துறைமுகத்தில் இருந்து சிவகங்கை கப்பல் 25 பயணிகளுடன் பயணத்தை ஆரம்பித்தது. 

கப்பலில் செல்லும் பயணிகளுக்கு கப்பல் நிறுவனத் தலைவரால் வரவேற்பு வழங்கப்பட்டது

இந் நிகழ்வில் இந்து சிறி கப்பல் சேவை நிறுவனத்தின் தலைவர் நிரஞ்சன் நந்தகோபன், காங்கேசன்துறை துறைமுகத்தின் அதிகாரிகள், கடற்படையினர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.



காங்கேசன்துறையிலிருந்து நாகபட்டினம் நோக்கி புறப்பட்ட பயணிகள் கப்பல் காங்கேசன்துறை- நாகபட்டினம்  பயணிகள் கப்பல் போக்குவரத்து இன்று ஆரம்பமாகியதுஇன்று காலை 10.45 மணிக்கு காங்கேசந்துறை துறைமுகத்தில் இருந்து சிவகங்கை கப்பல் 25 பயணிகளுடன் பயணத்தை ஆரம்பித்தது. கப்பலில் செல்லும் பயணிகளுக்கு கப்பல் நிறுவனத் தலைவரால் வரவேற்பு வழங்கப்பட்டதுஇந் நிகழ்வில் இந்து சிறி கப்பல் சேவை நிறுவனத்தின் தலைவர் நிரஞ்சன் நந்தகோபன், காங்கேசன்துறை துறைமுகத்தின் அதிகாரிகள், கடற்படையினர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement