இமயமலை சிகரங்களில் கடுமையான பனியில் அரிய ஹிமாலயன் சிவப்பு நரி தென்பட்டுள்ளது.
ராணுவத்தினர் ரோந்து பணியில் ஈடுபட்ட போது சிவப்பு நரியின் நடமாட்டத்தினை கண்டறிந்துள்ளனர்.
இமயமலை மலைத்தொடர் மற்றும் கரகோரம் மலைத்தொடரின் சில பகுதிகளுக்கு சொந்தமான சிவப்பு நரியின் ஒரு கிளையினமாகும்.
இவை இயற்கையில் மிக புத்திசாலித்தனமானவை.
கடுமையாக குளிரில் வாழ உகந்த சிவப்பு நரி பனிமலையில் வாழ்கின்றது.
இது வனவிலங்கு ஆர்வலர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இமயமலையில் தென்பட்ட அரிய வகை விலங்கினம் இமயமலை சிகரங்களில் கடுமையான பனியில் அரிய ஹிமாலயன் சிவப்பு நரி தென்பட்டுள்ளது.ராணுவத்தினர் ரோந்து பணியில் ஈடுபட்ட போது சிவப்பு நரியின் நடமாட்டத்தினை கண்டறிந்துள்ளனர்.இமயமலை மலைத்தொடர் மற்றும் கரகோரம் மலைத்தொடரின் சில பகுதிகளுக்கு சொந்தமான சிவப்பு நரியின் ஒரு கிளையினமாகும்.இவை இயற்கையில் மிக புத்திசாலித்தனமானவை.கடுமையாக குளிரில் வாழ உகந்த சிவப்பு நரி பனிமலையில் வாழ்கின்றது.இது வனவிலங்கு ஆர்வலர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது