• Mar 16 2026

சம்பூரிலுள்ள கடற்கரையில் கரையொதுங்கிய கடல்ஆமை!

shanu / Dec 31st 2025, 12:21 pm
image

திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள மலைமுந்தல் கடற்கரையில் இறந்த நிலையில் கடல் ஆமையொன்று கரையொதுங்கியுள்ளது.


இவ் கடல் ஆமையானது சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்து கரையொதுங்கியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.


கடல் ஆமைகள் உயிரிழந்து கடற்கரைப் பகுதிகளில் கரையொதுங்குவது வழமையான விடயமெனவும் தெரிவிக்கப்படுகிறது. 

சம்பூரிலுள்ள கடற்கரையில் கரையொதுங்கிய கடல்ஆமை திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள மலைமுந்தல் கடற்கரையில் இறந்த நிலையில் கடல் ஆமையொன்று கரையொதுங்கியுள்ளது.இவ் கடல் ஆமையானது சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்து கரையொதுங்கியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.கடல் ஆமைகள் உயிரிழந்து கடற்கரைப் பகுதிகளில் கரையொதுங்குவது வழமையான விடயமெனவும் தெரிவிக்கப்படுகிறது. 

Advertisement

Advertisement

Advertisement