யாழ் வலிகாமம் வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட நகுலேஸ்வரம் கருகம்பனை பொது அமைப்புகள் யாழ்ப்பாணம் மருத்துவ சங்கம் யாழ் மாவட்ட மருத்துவ பிரதி நிதிகள் சங்கம் என்பன இணைந்து நடாத்திய 2026 ஆண்டிற்கான இலவச மருத்துவ முகாம் இன்று (25) கருகம்பனை கலாச்சார மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இவ் இலவச மருத்துவ முகாமில் பொது வைத்திய நிபுணர்கள் தோல் வைத்திய நிபுணர்கள் தோல் வைத்திய நிபுணர்கள் பொது சத்திர சிகிச்சை நிபுணர்கள் மகப்பேற்று வைத்திய நிபுணர்கள் என பலரும் கலந்துகொண்டு பொது மக்களிற்கான இலவச வைத்திய சேவைகளை வழங்கினர்
இவ் இலவச மருத்துவ முகாமில் பல்வேறு நோய்களை எதிர் கொண்ட கிராம பொது மக்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
கருகம்பனையில் சிறப்புற நடைபெற்ற மருத்துவ முகாம் யாழ் வலிகாமம் வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட நகுலேஸ்வரம் கருகம்பனை பொது அமைப்புகள் யாழ்ப்பாணம் மருத்துவ சங்கம் யாழ் மாவட்ட மருத்துவ பிரதி நிதிகள் சங்கம் என்பன இணைந்து நடாத்திய 2026 ஆண்டிற்கான இலவச மருத்துவ முகாம் இன்று (25) கருகம்பனை கலாச்சார மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.இவ் இலவச மருத்துவ முகாமில் பொது வைத்திய நிபுணர்கள் தோல் வைத்திய நிபுணர்கள் தோல் வைத்திய நிபுணர்கள் பொது சத்திர சிகிச்சை நிபுணர்கள் மகப்பேற்று வைத்திய நிபுணர்கள் என பலரும் கலந்துகொண்டு பொது மக்களிற்கான இலவச வைத்திய சேவைகளை வழங்கினர்இவ் இலவச மருத்துவ முகாமில் பல்வேறு நோய்களை எதிர் கொண்ட கிராம பொது மக்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.