இலங்கைக்கான கனடாவின் புதிய உயர்ஸ்தானிகரை வரவேற்கும் நிகழ்வு கடந்த வியாழக்கிழமை கொழும்பில் மேரியட் ஹோட்டல் நடைபெற்றது.
இலங்கை கனடா வணிக கவுன்சில், இலங்கை கனடா வணிக சபை மற்றும் இலங்கை வர்த்தக சபை ஏற்பாட்டில் இந் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் இலங்கைக்கான கனடா உயர் ஸ்தானிகர் இசபெல் மார்ட்டின், உயர்ஸ்தானிகரகத்தின் அதிகாரிகள், இலங்கை வர்த்தக சபையின் இலங்கை-கனடா வணிக மன்றத்தின் உறுப்பினர்கள் பலர் கலந்துக்கொண்டனர்.
இலங்கைக்கான கனடாவின் புதிய உயர்ஸ்தானிகருக்கு சிறப்பு வரவேற்பு இலங்கைக்கான கனடாவின் புதிய உயர்ஸ்தானிகரை வரவேற்கும் நிகழ்வு கடந்த வியாழக்கிழமை கொழும்பில் மேரியட் ஹோட்டல் நடைபெற்றது. இலங்கை கனடா வணிக கவுன்சில், இலங்கை கனடா வணிக சபை மற்றும் இலங்கை வர்த்தக சபை ஏற்பாட்டில் இந் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் இலங்கைக்கான கனடா உயர் ஸ்தானிகர் இசபெல் மார்ட்டின், உயர்ஸ்தானிகரகத்தின் அதிகாரிகள், இலங்கை வர்த்தக சபையின் இலங்கை-கனடா வணிக மன்றத்தின் உறுப்பினர்கள் பலர் கலந்துக்கொண்டனர்.