இந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மட்டத்தில் மாங்குளத்தை சேர்ந்த ரூபகாந் கவியாளன் எனும் மாணவன் கணித பிரிவில் முதன்நிலை பெற்று பாடசாலைக்கும், முல்லைத்தீவு மண்ணிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கணிதப்பிரிவில் மாங்குளத்தைச் சேர்ந்த மாணவன் முதலிடம் முல்லைத்தீவு மாவட்ட மட்டத்தில் மாங்குளத்தை சேர்ந்த மாணவன் கணித பிரிவில் முதன்நிலை பெற்று முல்லைத்தீவு மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளார்.2025 ஆண்டுக்கான கா. பொ. த. உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இன்றையதினம் அதிகாலை வெளியாகியிருந்தது. இந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மட்டத்தில் மாங்குளத்தை சேர்ந்த ரூபகாந் கவியாளன் எனும் மாணவன் கணித பிரிவில் முதன்நிலை பெற்று பாடசாலைக்கும், முல்லைத்தீவு மண்ணிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.