• Jul 29 2026

ஈராக் மீது அமெரிக்கா–சவூதி கூட்டு தாக்குதல்!

Ziya / Jul 29th 2026, 9:35 am
image

அமெரிக்காவும் சவூதி அரேபியாவும் இணைந்து ஈராக் மீது இராணுவத் தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவான CENTCOM உறுதிப்படுத்தியுள்ளது.


இந்தத் தாக்குதல் தொடர்பான மேலதிக விவரங்கள் மற்றும் குறிவைக்கப்பட்ட பகுதிகள் குறித்து தற்போது கூடுதல் தகவல்கள் வெளியாகி வருகின்றன.


அமெரிக்கா–சவூதி கூட்டுப்படையின் இந்த நடவடிக்கை, பிராந்தியத்தில் ஏற்கனவே நிலவி வரும் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் சூழலை உருவாக்கியுள்ளது.


தாக்குதலின் நோக்கம், ஏற்பட்ட சேதம் மற்றும் உயிரிழப்புகள் தொடர்பான தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் நிலையில், இந்த விவகாரம் குறித்து சர்வதேச அளவில் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

ஈராக் மீது அமெரிக்கா–சவூதி கூட்டு தாக்குதல் அமெரிக்காவும் சவூதி அரேபியாவும் இணைந்து ஈராக் மீது இராணுவத் தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவான CENTCOM உறுதிப்படுத்தியுள்ளது.இந்தத் தாக்குதல் தொடர்பான மேலதிக விவரங்கள் மற்றும் குறிவைக்கப்பட்ட பகுதிகள் குறித்து தற்போது கூடுதல் தகவல்கள் வெளியாகி வருகின்றன.அமெரிக்கா–சவூதி கூட்டுப்படையின் இந்த நடவடிக்கை, பிராந்தியத்தில் ஏற்கனவே நிலவி வரும் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் சூழலை உருவாக்கியுள்ளது.தாக்குதலின் நோக்கம், ஏற்பட்ட சேதம் மற்றும் உயிரிழப்புகள் தொடர்பான தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் நிலையில், இந்த விவகாரம் குறித்து சர்வதேச அளவில் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

Advertisement