• Nov 04 2026

மந்திகைப்பகுதியில் உணவுகையாளும் நிலையங்கள் சோதனை...!

Ziya / Nov 4th 2026, 12:37 pm
image

பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட மந்திகை பகுதியில்   உணவு கையாளும் நிலையங்களை பொது சுகாதார பரிசோதனர்கள் இன்று பிற்பகல் திடீர் சோதனை மேற்கொண்டனர் 


பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை சிற்றுண்டி சாலை உட்பட மந்திகை மருத்துவமனை சூழல், மந்திகை மரக்கறி சந்தைப் பகுதி ஆகிய பகுதிகளில் திடீர் சோதனை மேற்கொண்டதுடன் சுகாதார ஆலோசனைகளையும் வழங்கினர்.


மந்திகைப்பகுதியில் உணவுகையாளும் நிலையங்கள் சோதனை. பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட மந்திகை பகுதியில்   உணவு கையாளும் நிலையங்களை பொது சுகாதார பரிசோதனர்கள் இன்று பிற்பகல் திடீர் சோதனை மேற்கொண்டனர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை சிற்றுண்டி சாலை உட்பட மந்திகை மருத்துவமனை சூழல், மந்திகை மரக்கறி சந்தைப் பகுதி ஆகிய பகுதிகளில் திடீர் சோதனை மேற்கொண்டதுடன் சுகாதார ஆலோசனைகளையும் வழங்கினர்.

Advertisement

Advertisement

Advertisement