• Apr 30 2024

இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்...! மகளிருக்கு அதிர்ச்சி...!

Sharmi / Mar 12th 2024, 8:41 am
image

Advertisement

 உலக சந்தையில் தங்கத்தின் விலை  ஏற்ற இறக்கமாக பதிவாகி வருகின்றது.

அந்தவகையில், இலங்கையில் சில தினங்களாக தங்கத்தின் விலை அதிகரித்த வண்ணம் பதிவாகி வருகின்றது.

இந்நிலையில் இன்றையதினம்(12)   இலங்கையில் பதிவான தங்கத்தின் விலை நிலவரம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.


அதனடிப்படையில்,  24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம்(12) 189,450 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 173,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.

.


இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம். மகளிருக்கு அதிர்ச்சி.  உலக சந்தையில் தங்கத்தின் விலை  ஏற்ற இறக்கமாக பதிவாகி வருகின்றது.அந்தவகையில், இலங்கையில் சில தினங்களாக தங்கத்தின் விலை அதிகரித்த வண்ணம் பதிவாகி வருகின்றது.இந்நிலையில் இன்றையதினம்(12)   இலங்கையில் பதிவான தங்கத்தின் விலை நிலவரம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.அதனடிப்படையில்,  24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம்(12) 189,450 ரூபாவாக பதிவாகியுள்ளது.அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 173,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement