• Apr 02 2025

யாழில் வேலிக்குள் புகுந்து விபத்துக்குள்ளான முச்சக்கரவண்டி...!

Sharmi / Jun 24th 2024, 4:11 pm
image

முச்சக்கர வண்டியினை முந்திச் செல்ல  முற்பட்ட மற்றுமொரு முச்சக்கர வண்டி வேலிக்குள் புகுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவம்  தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மருதனார் மடத்தில் இருந்து கோப்பாய் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி மற்றுமொரு முச்சக்கர வண்டியை முந்த முற்பட்ட வேளை எதிரே தந்த ஹைஏஸ் ரக வாகனத்துடன் மோதி வேலிக்குள் புகுந்து குடை சாய்ந்தது.

சம்பவத்தில் முச்சக்கர வண்டி சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகளை கோப்பாய் போக்குவரத்து பொலிசார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



யாழில் வேலிக்குள் புகுந்து விபத்துக்குள்ளான முச்சக்கரவண்டி. முச்சக்கர வண்டியினை முந்திச் செல்ல  முற்பட்ட மற்றுமொரு முச்சக்கர வண்டி வேலிக்குள் புகுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.சம்பவம்  தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,மருதனார் மடத்தில் இருந்து கோப்பாய் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி மற்றுமொரு முச்சக்கர வண்டியை முந்த முற்பட்ட வேளை எதிரே தந்த ஹைஏஸ் ரக வாகனத்துடன் மோதி வேலிக்குள் புகுந்து குடை சாய்ந்தது.சம்பவத்தில் முச்சக்கர வண்டி சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகளை கோப்பாய் போக்குவரத்து பொலிசார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement