• Apr 18 2026

அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரி; முள்ளிவாய்க்காலை நோக்கி ஊர்தி பவனி

Chithra / May 18th 2025, 1:00 pm
image

 

யுத்தம் முடிந்து 16 வருடங்கள் ஆகின்ற நிலையில் அரசியல் கைதிகளை முழுமையாக விடுவிக்குமாறும் சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும்  முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடத்தை நோக்கி ஊர்தி ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சண்முகராசா ஜீவராசாவால் இவ் ஊர்தி முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஊர்தி தர்மபுரம் பகுதியிலிருந்து முன்னெடுக்கப்பட்டது. 


அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரி; முள்ளிவாய்க்காலை நோக்கி ஊர்தி பவனி  யுத்தம் முடிந்து 16 வருடங்கள் ஆகின்ற நிலையில் அரசியல் கைதிகளை முழுமையாக விடுவிக்குமாறும் சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும்  முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடத்தை நோக்கி ஊர்தி ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சண்முகராசா ஜீவராசாவால் இவ் ஊர்தி முன்னெடுக்கப்பட்டது.இந்த ஊர்தி தர்மபுரம் பகுதியிலிருந்து முன்னெடுக்கப்பட்டது. 

Advertisement

Advertisement

Advertisement