• May 06 2024

புத்தளத்தில் களைகட்டும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்...!samugammedia

Sharmi / Dec 25th 2023, 11:27 am
image

Advertisement

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் புத்தளம் அன்னை சாந்த மரியா ஆலயத்தில்  நள்ளிரவு 12  மணியளவில் கிறிஸ்துமஸ் ஆராதனைகள் இடம்பெற்றன.

நீராடி புத்தாடைகளை அணிந்து மக்கள் ஆலயத்திற்கு வருகைத் தந்து திருப்பலியில் ஈடுபட்டனர்.

ஆலய அருட்தந்தை  நிலங்க நிர்மானின் தலைமையில் திருப்பலி கூட்டாக ஒப்புகொடுக்கப்பட்டது.

இதன்போது அருட்சகோதரிகள் ஆயர்கள், குருக்கள் மற்றும் பக்த அடியார்கள் திருப்பலியில் கலந்து கொண்டனர்.

இதன்போது ஆலயங்களுக்கு உள்ளே மற்றும் வெளியே பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமையைக் காணக்கூடியதாக இருந்தது.


புத்தளத்தில் களைகட்டும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்.samugammedia உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.இந்நிலையில் புத்தளம் அன்னை சாந்த மரியா ஆலயத்தில்  நள்ளிரவு 12  மணியளவில் கிறிஸ்துமஸ் ஆராதனைகள் இடம்பெற்றன.நீராடி புத்தாடைகளை அணிந்து மக்கள் ஆலயத்திற்கு வருகைத் தந்து திருப்பலியில் ஈடுபட்டனர்.ஆலய அருட்தந்தை  நிலங்க நிர்மானின் தலைமையில் திருப்பலி கூட்டாக ஒப்புகொடுக்கப்பட்டது.இதன்போது அருட்சகோதரிகள் ஆயர்கள், குருக்கள் மற்றும் பக்த அடியார்கள் திருப்பலியில் கலந்து கொண்டனர்.இதன்போது ஆலயங்களுக்கு உள்ளே மற்றும் வெளியே பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமையைக் காணக்கூடியதாக இருந்தது.

Advertisement

Advertisement

Advertisement