• Feb 16 2026

சர்வதேச ரீதியில் இலங்கைக்கு பெருமை சேர்த்த கிண்ணியா மாணவி ஆயிஷா ஸஹ்ரின்!

Chithra / Jan 14th 2026, 10:58 am
image

 

தமிழகத்தில் நடைபெற்ற சர்வதேச கதை சொல்லும் போட்டியில் கிண்ணியா மாணவி இரண்டாம் இடத்தைப் பிடித்து இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளார். 


திருகோணமலை மபவட்டம் கிண்ணியாவைச் சேர்ந்த ஆயிஷா ஸஹ்ரின் என்ற 8 வயது மாணவியே இவ்வாறு இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். 


அதன்படி அவருக்கு தமிழகத்தின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விருதும் பணப்பரிசும் வழங்கி கௌரவப்படுத்தியுள்ளார். 


தமிழக அரசு நடத்திய சர்வதேச கதை சொல்லும் போட்டியில் உலகளாவிய ரீதியில் இருந்து கலந்துகொண்ட மாணவர்கள் மத்தியில் குறித்த மாணவி இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 


இந்நிலையில் குறித்த மாணவிக்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 


சர்வதேச ரீதியில் இலங்கைக்கு பெருமை சேர்த்த கிண்ணியா மாணவி ஆயிஷா ஸஹ்ரின்  தமிழகத்தில் நடைபெற்ற சர்வதேச கதை சொல்லும் போட்டியில் கிண்ணியா மாணவி இரண்டாம் இடத்தைப் பிடித்து இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளார். திருகோணமலை மபவட்டம் கிண்ணியாவைச் சேர்ந்த ஆயிஷா ஸஹ்ரின் என்ற 8 வயது மாணவியே இவ்வாறு இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். அதன்படி அவருக்கு தமிழகத்தின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விருதும் பணப்பரிசும் வழங்கி கௌரவப்படுத்தியுள்ளார். தமிழக அரசு நடத்திய சர்வதேச கதை சொல்லும் போட்டியில் உலகளாவிய ரீதியில் இருந்து கலந்துகொண்ட மாணவர்கள் மத்தியில் குறித்த மாணவி இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் குறித்த மாணவிக்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement