• Apr 02 2025

வேட்புமனுவில் கையொப்பமிட்டார் அப்துல்லாஹ் மஹ்ரூப்

Chithra / Oct 9th 2024, 7:58 pm
image


நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளராக முன்னாள் பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ளார்.

குறித்த நிகழ்வு, கொழும்பில் உள்ள ஐக்கிய தேசிய முன்னணியின் அலுவலகத்தில் இன்றையதினம்  இடம்பெற்றுள்ளது.

முன்னதாக, அப்துல்லாஹ் மஹ்ரூப், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து விலகி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்தார்.

இந்நிலையில், இம்முறை கூட்டணியாக ஐக்கிய தேசிய முன்னணி ஊடாக அவர் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


வேட்புமனுவில் கையொப்பமிட்டார் அப்துல்லாஹ் மஹ்ரூப் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளராக முன்னாள் பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ளார்.குறித்த நிகழ்வு, கொழும்பில் உள்ள ஐக்கிய தேசிய முன்னணியின் அலுவலகத்தில் இன்றையதினம்  இடம்பெற்றுள்ளது.முன்னதாக, அப்துல்லாஹ் மஹ்ரூப், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து விலகி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்தார்.இந்நிலையில், இம்முறை கூட்டணியாக ஐக்கிய தேசிய முன்னணி ஊடாக அவர் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement