• May 18 2024

நிறைவேற்று அதிகார முறைமை நீக்கம்...! சர்வஜன வாக்கெடுப்பிற்கு சாத்தியமில்லை- அமைச்சர் பந்துல தெரிவிப்பு..!

Sharmi / Feb 14th 2024, 9:39 am
image

Advertisement

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பாக அரசாங்கம் எந்வொரு பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை என அமைச்சரவைப் பேச்சாளரான பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

அத்துடன், எந்தத் தேர்தல் முதலில் நடைபெறும் என்பதை தேர்தல்கள் ஆணையாளரே தீர்மானிப்பார்.

எவ்வாறாயினும், தேர்தலை நடத்துவதற்காக 10 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

எனவே, இவ்வாண்டு தேர்தல் உறுதியாக நடைபெறும் என குறிப்பிட்டுள்ளார்.

நிறைவேற்று அதிகார முறைமை நீக்கம். சர்வஜன வாக்கெடுப்பிற்கு சாத்தியமில்லை- அமைச்சர் பந்துல தெரிவிப்பு. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பாக அரசாங்கம் எந்வொரு பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை என அமைச்சரவைப் பேச்சாளரான பந்துல குணவர்தன தெரிவித்தார்.அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அத்துடன், எந்தத் தேர்தல் முதலில் நடைபெறும் என்பதை தேர்தல்கள் ஆணையாளரே தீர்மானிப்பார்.எவ்வாறாயினும், தேர்தலை நடத்துவதற்காக 10 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, இவ்வாண்டு தேர்தல் உறுதியாக நடைபெறும் என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement