• Apr 03 2025

இணையப் பாதுகாப்புச் சட்டம்: புதிய திருத்தங்களுக்கு மேலும் ஒரு மாத காலம் தேவை! நீதி அமைச்சு

Chithra / Feb 14th 2024, 9:46 am
image

 

இணைய பாதுகாப்பு சட்டத்தில் புதிய திருத்தங்களை உள்ளடக்க மேலும் ஒரு மாத காலம் தேவைப்படுவதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் முன்வைத்த பிரேரணையின் பிரகாரம், நேற்று கூடிய அமைச்சரவை குழுவில் இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் போது  அமைச்சரவையில் 30-இற்கும் மேற்பட்ட திருத்தங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும்  பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இணையப் பாதுகாப்புச் சட்டம்: புதிய திருத்தங்களுக்கு மேலும் ஒரு மாத காலம் தேவை நீதி அமைச்சு  இணைய பாதுகாப்பு சட்டத்தில் புதிய திருத்தங்களை உள்ளடக்க மேலும் ஒரு மாத காலம் தேவைப்படுவதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் முன்வைத்த பிரேரணையின் பிரகாரம், நேற்று கூடிய அமைச்சரவை குழுவில் இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதன் போது  அமைச்சரவையில் 30-இற்கும் மேற்பட்ட திருத்தங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும்  பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement