• Sep 20 2024

முன்னணி நடிகைகளை மிஞ்சும் அதிதி சங்கரின் போட்டோஷூட், வீடியோ..!

Chithra / Dec 2nd 2022, 4:38 pm
image

Advertisement

பிரமாண்ட இயக்குனர் சங்கரின் இரண்டாவது மகள் அதிதி சங்கர். இவர் கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் வெளிவந்த விருமன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார்.


இப்படத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமான அதிதி சங்கருக்கு தற்போதே ரசிகர்கள் பட்டாளம் உருவாகிவிட்டது.


விருமன் படத்தை தொடர்ந்து அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறார்.


அடிக்கடி படப்பிடிப்பில் இருந்து சில புகைப்படங்களை கூட தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிதி வெளியிட்டு வருகிறார்.


இந்நிலையில், முன்னணி நடிகைகளை மிஞ்சும் அளவிற்கு போட்டோஷூட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் கண்ணகளே ரசிகர்களை கவருகிறார் அதிதி சங்கர்.


இதோ அந்த வீடியோ..

https://www.instagram.com/reel/ClnXvjwDu3W/?igshid=MDJmNzVkMjY=

முன்னணி நடிகைகளை மிஞ்சும் அதிதி சங்கரின் போட்டோஷூட், வீடியோ. பிரமாண்ட இயக்குனர் சங்கரின் இரண்டாவது மகள் அதிதி சங்கர். இவர் கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் வெளிவந்த விருமன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார்.இப்படத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமான அதிதி சங்கருக்கு தற்போதே ரசிகர்கள் பட்டாளம் உருவாகிவிட்டது.விருமன் படத்தை தொடர்ந்து அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறார்.அடிக்கடி படப்பிடிப்பில் இருந்து சில புகைப்படங்களை கூட தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிதி வெளியிட்டு வருகிறார்.இந்நிலையில், முன்னணி நடிகைகளை மிஞ்சும் அளவிற்கு போட்டோஷூட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் கண்ணகளே ரசிகர்களை கவருகிறார் அதிதி சங்கர்.இதோ அந்த வீடியோ.https://www.instagram.com/reel/ClnXvjwDu3W/igshid=MDJmNzVkMjY=

Advertisement

Advertisement

Advertisement