• Dec 14 2024

உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு பற்றிய அறிவித்தல்..!

Chithra / Feb 1st 2024, 1:15 pm
image

 

கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் மதீப்பீடுகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

விடைத்தாள்களைச் சரிபார்க்கும் தலைமை ஆய்வாளர்கள் மற்றும் பிற ஊழியர்களுக்கு கடந்த ஆண்டு செலுத்தப்பட்ட அதே கட்டணத் தொகையே இம்முறையும் வழங்கப்படும் என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் ரத்து செய்யப்பட்ட விவசாய வினாத்தாள் இன்று (01) மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு பற்றிய அறிவித்தல்.  கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் மதீப்பீடுகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.விடைத்தாள்களைச் சரிபார்க்கும் தலைமை ஆய்வாளர்கள் மற்றும் பிற ஊழியர்களுக்கு கடந்த ஆண்டு செலுத்தப்பட்ட அதே கட்டணத் தொகையே இம்முறையும் வழங்கப்படும் என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது.இதேவேளை கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் ரத்து செய்யப்பட்ட விவசாய வினாத்தாள் இன்று (01) மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement