• Oct 01 2024

லிட்ரோவை தொடர்ந்து லாஃப்ஸ் எரிவாயு விலையும் அதிகரிப்பு...!

Chithra / Jan 1st 2024, 8:30 pm
image

Advertisement

 

லிட்ரோ நிறுவனத்தை அடுத்து லாஃப்ஸ் எரிவாயு நிறுவனமும் எரிவாயுவின் விலையை அதிகரித்துள்ளது. 

இன்று(01) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை அதிகரிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.  

இதன்படி, 12.5 கிலோ 755 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 4,740 ரூபாவாகும்.

மேலும், 5 கிலோ எடை கொண்ட சிலிண்டர் 305 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 1,900 ரூபாவாக  அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி, 12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 685 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 4,250 ரூபா என குறிப்பிடப்பட்டுள்ளது.  

5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 276 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 1,707 ரூபாவாகும்

2.3 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 127 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 795 ரூபா  என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

லிட்ரோவை தொடர்ந்து லாஃப்ஸ் எரிவாயு விலையும் அதிகரிப்பு.  லிட்ரோ நிறுவனத்தை அடுத்து லாஃப்ஸ் எரிவாயு நிறுவனமும் எரிவாயுவின் விலையை அதிகரித்துள்ளது. இன்று(01) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை அதிகரிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.  இதன்படி, 12.5 கிலோ 755 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 4,740 ரூபாவாகும்.மேலும், 5 கிலோ எடை கொண்ட சிலிண்டர் 305 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 1,900 ரூபாவாக  அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 685 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 4,250 ரூபா என குறிப்பிடப்பட்டுள்ளது.  5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 276 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 1,707 ரூபாவாகும்2.3 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 127 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 795 ரூபா  என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement