• Oct 18 2024

சட்ட அமைப்பை மாற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விமானப்படையினர்! SamugamMedia

Tamil nila / Mar 6th 2023, 4:02 pm
image

Advertisement

இஸ்ரேலின் சட்ட அமைப்பை மாற்றி அமைப்பது குறித்து அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சர்ச்சைக்குரிய பல திட்டங்களை அறிவித்துள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

இதற்கமைய இஸ்ரேலிய விமானப்படையினர் பயிற்சிகளுக்கு சமூகமளிக்க மறுப்பதன் மூலம் எதிர்ப்பை வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பெஞ்சமின் நெதன்யாகுவின் முன்மொழிவுகளின் நீதித்துறை அதிகாரத்தை மட்டுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும், விமர்சகர்கள் எச்சரித்துள்ளனர். 

ஊழல், மோசடி மற்றும் நம்பிக்கை மீறல் குற்றச்சாட்டுகளுக்காக விசாரணைக்கு உள்ளான நெதன்யாகு, ஜனவரி மாதம் இஸ்ரேலின் பிரதமராக ஆறாவது முறையாக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 


சட்ட அமைப்பை மாற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விமானப்படையினர் SamugamMedia இஸ்ரேலின் சட்ட அமைப்பை மாற்றி அமைப்பது குறித்து அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சர்ச்சைக்குரிய பல திட்டங்களை அறிவித்துள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கமைய இஸ்ரேலிய விமானப்படையினர் பயிற்சிகளுக்கு சமூகமளிக்க மறுப்பதன் மூலம் எதிர்ப்பை வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெஞ்சமின் நெதன்யாகுவின் முன்மொழிவுகளின் நீதித்துறை அதிகாரத்தை மட்டுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும், விமர்சகர்கள் எச்சரித்துள்ளனர். ஊழல், மோசடி மற்றும் நம்பிக்கை மீறல் குற்றச்சாட்டுகளுக்காக விசாரணைக்கு உள்ளான நெதன்யாகு, ஜனவரி மாதம் இஸ்ரேலின் பிரதமராக ஆறாவது முறையாக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement