• Sep 20 2024

அஜித் நிவாட் கப்ரால் விடுதலை!

Chithra / Jan 25th 2023, 3:13 pm
image

Advertisement

முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக வண. தினியாவல பாலித தேரர் தாக்கல் செய்த தனிப்பட்ட வழக்கை அவர் திரும்பபெற்றுள்ளார்.

இதனையடுத்து, சந்தேகநபரான அஜித் நிவார்ட் கப்ராலை வழக்கில் இருந்து விடுவிக்குமாறு கோட்டை நீதவான் திலின கமகே இன்று (25) உத்தரவிட்டார்

அஜித் நிவாட் கப்ரால் விடுதலை முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக வண. தினியாவல பாலித தேரர் தாக்கல் செய்த தனிப்பட்ட வழக்கை அவர் திரும்பபெற்றுள்ளார்.இதனையடுத்து, சந்தேகநபரான அஜித் நிவார்ட் கப்ராலை வழக்கில் இருந்து விடுவிக்குமாறு கோட்டை நீதவான் திலின கமகே இன்று (25) உத்தரவிட்டார்

Advertisement

Advertisement

Advertisement