இந்த வருட உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான வினாத்தாளில் சில வினாக்கள் சமூக வலைத்தளங்களில் பரவியமை தொடர்பில் மேலும் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், 38 வயதுடைய அலுவலக உதவியாளர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்தார்.
மேலும் சந்தேக நபர் மொரட்டுவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் பரீட்சை நிலைய பொறுப்பதிகாரி ஒருவரின் அலுவலக உதவியாளராக கடமையாற்றியவர் என தெரியவந்துள்ளது.
A/L வினாத்தாள் வௌியான சம்பவம் - அதிரடியாக மற்றுமொருவர் கைது. இந்த வருட உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான வினாத்தாளில் சில வினாக்கள் சமூக வலைத்தளங்களில் பரவியமை தொடர்பில் மேலும் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்நிலையில், 38 வயதுடைய அலுவலக உதவியாளர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்தார்.மேலும் சந்தேக நபர் மொரட்டுவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் பரீட்சை நிலைய பொறுப்பதிகாரி ஒருவரின் அலுவலக உதவியாளராக கடமையாற்றியவர் என தெரியவந்துள்ளது.