அட்டாளைச்சேனை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர் பீட உறுப்பினரும், அமைப்பாளரும், பொதுத்தேர்தல் வேட்பாளரும், தொழிலதிபருமான ஏ.கே.அமீர் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் இன்றையதினம் இணைந்து கொண்டார்
ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும் பாரளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் முன்னிலையில் உத்தியோகபூர்வமாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொண்டார்
எதிர்காலத்தில் அம்பாறை மாவட்டத்தின் கட்சியின் வளர்சிக்கு முழு மூச்சாக தானும் தனது ஆதரவாளர்களும் செயற்படுவதாக தலைவரிடம் உறுதியளித்தார்.
இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை அமைப்பாளர், கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளர், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.உதுமாலெப்பை மற்றும் கட்சியின் உயர்பீட உறுப்பினரும் தேசிய பொருளாளரும், முன்னாள் கல்முனை மாநகர பிரதி முதல்வருமான றஹ்மத் மன்சூர் மற்றும் கட்சியின் உயர்பீட உறுப்பினரும் அம்பாரை மாவட்ட செயலாளருமான ஏ.சீ.சமால்தீன், கட்சியின் உயர்பீட உறுப்பினரும் பாலமுனை அமைப்பாளருமான ஏ.எல்.எம்.அலியாரும் மற்றும் அமீர் அவர்களின் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அட்டாளைச்சேனை அமைப்பாளர் அமீர்- ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைவு அட்டாளைச்சேனை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர் பீட உறுப்பினரும், அமைப்பாளரும், பொதுத்தேர்தல் வேட்பாளரும், தொழிலதிபருமான ஏ.கே.அமீர் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் இன்றையதினம் இணைந்து கொண்டார்ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும் பாரளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் முன்னிலையில் உத்தியோகபூர்வமாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொண்டார்எதிர்காலத்தில் அம்பாறை மாவட்டத்தின் கட்சியின் வளர்சிக்கு முழு மூச்சாக தானும் தனது ஆதரவாளர்களும் செயற்படுவதாக தலைவரிடம் உறுதியளித்தார்.இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை அமைப்பாளர், கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளர், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.உதுமாலெப்பை மற்றும் கட்சியின் உயர்பீட உறுப்பினரும் தேசிய பொருளாளரும், முன்னாள் கல்முனை மாநகர பிரதி முதல்வருமான றஹ்மத் மன்சூர் மற்றும் கட்சியின் உயர்பீட உறுப்பினரும் அம்பாரை மாவட்ட செயலாளருமான ஏ.சீ.சமால்தீன், கட்சியின் உயர்பீட உறுப்பினரும் பாலமுனை அமைப்பாளருமான ஏ.எல்.எம்.அலியாரும் மற்றும் அமீர் அவர்களின் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.