• Mar 04 2026

போர் பதற்றம் காரணமாக அனைத்து விமான சேவைகள் ரத்து!

Chithra / Mar 1st 2026, 2:27 pm
image

 

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் வான்பரப்புகள் தொடர்ந்து மூடப்பட்டிருப்பதன் காரணமாக, இன்றைய தினத்திற்குரிய (01) அனைத்து விமானப் பயணங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.


அதற்கமைய, UL231 கொழும்பு – டுபாய், UL232 டுபாய் – கொழும்பு , UL225 கொழும்பு – டுபாய் , UL226 டுபாய் – கொழும்பு , UL217 கொழும்பு – தோஹா,

UL218 தோஹா – கொழும்பு , UL253 கொழும்பு – தம்மாம் , UL254 தம்மாம் – கொழும்பு , UL265 கொழும்பு – ரியாத் , UL266 ரியாத் – கொழும்பு, 

UL229 கொழும்பு – குவைத் , UL230 குவைத் – கொழும்பு ஆகிய விமானப் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

போர் பதற்றம் காரணமாக அனைத்து விமான சேவைகள் ரத்து  மத்திய கிழக்கு பிராந்தியத்தில் வான்பரப்புகள் தொடர்ந்து மூடப்பட்டிருப்பதன் காரணமாக, இன்றைய தினத்திற்குரிய (01) அனைத்து விமானப் பயணங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.அதற்கமைய, UL231 கொழும்பு – டுபாய், UL232 டுபாய் – கொழும்பு , UL225 கொழும்பு – டுபாய் , UL226 டுபாய் – கொழும்பு , UL217 கொழும்பு – தோஹா,UL218 தோஹா – கொழும்பு , UL253 கொழும்பு – தம்மாம் , UL254 தம்மாம் – கொழும்பு , UL265 கொழும்பு – ரியாத் , UL266 ரியாத் – கொழும்பு, UL229 கொழும்பு – குவைத் , UL230 குவைத் – கொழும்பு ஆகிய விமானப் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement