• Jun 14 2024

முட்டை இறக்குமதிக்கு அனுமதி: ஆனால் விற்பனை செய்ய முடியாது!SamugamMedia

egg
Sharmi / Feb 17th 2023, 12:45 pm
image

Advertisement

நாட்டில் நிலவும் முட்டை தட்டுப்பாடு மற்றும் தேவையை கருத்தில் கொண்டு, தற்காலிகமாக முட்டைகளை இறக்குமதி செய்ய கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத்துறை அனுமதி வழங்கியுள்ளது.

எவ்வாறாயினும், முட்டைகள் பேக்கரி தொழிலுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் எனவும், பொது பாவனைக்காக கடைகளில் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது எனவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

முட்டை இறக்குமதிக்கு அனுமதி: ஆனால் விற்பனை செய்ய முடியாதுSamugamMedia நாட்டில் நிலவும் முட்டை தட்டுப்பாடு மற்றும் தேவையை கருத்தில் கொண்டு, தற்காலிகமாக முட்டைகளை இறக்குமதி செய்ய கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத்துறை அனுமதி வழங்கியுள்ளது.எவ்வாறாயினும், முட்டைகள் பேக்கரி தொழிலுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் எனவும், பொது பாவனைக்காக கடைகளில் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது எனவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement