டித்வா புயலின் காரணமாக மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 65 குடும்பத்தைச் சேர்ந்த 325 குடும்ப உறுப்பினர்கள் நூத்தி பாரதி வித்தியாலயத்தில் தஞ்சம் புகுந்தனர்.
சுமார் ஒரு மாதத்திற்கு மேல் அங்கு தங்கி இருந்த இவர்கள் பாடசாலை ஆரம்பிக்க பட வேண்டும் என்பதால் பாடசாலை கட்டிடத்தை விட்டு வெளியே வர வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டது.
அதன் காரணமாக அவர்கள் தங்கி இருந்த இல்லங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களின் இல்லங்களில் பாரிய அளவில் வெடிப்பு ஏற்பட்டு உள்ளது
அந்த குடியிருப்பு பகுதிகளில் நீர் ஓடைகள் மற்றும் சாமி மலை ஓயா செல்வதைக் காணக்கூடியதாக உள்ளது
பாதிக்கப்பட்ட மக்கள் மாற்று காணிகள் மாற்று இல்லங்கள் பாதுகாப்பான இடத்தில் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாட்டின் இன்றைய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன் வர வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.
பாதுகாப்பான இடத்தில் மாற்று இல்லங்கள் அமைத்து தர வேண்டும்-சாமி மலை ஸ்டொக்கோம் தோட்ட மக்கள் டித்வா புயலின் காரணமாக மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 65 குடும்பத்தைச் சேர்ந்த 325 குடும்ப உறுப்பினர்கள் நூத்தி பாரதி வித்தியாலயத்தில் தஞ்சம் புகுந்தனர்.சுமார் ஒரு மாதத்திற்கு மேல் அங்கு தங்கி இருந்த இவர்கள் பாடசாலை ஆரம்பிக்க பட வேண்டும் என்பதால் பாடசாலை கட்டிடத்தை விட்டு வெளியே வர வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டது.அதன் காரணமாக அவர்கள் தங்கி இருந்த இல்லங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களின் இல்லங்களில் பாரிய அளவில் வெடிப்பு ஏற்பட்டு உள்ளதுஅந்த குடியிருப்பு பகுதிகளில் நீர் ஓடைகள் மற்றும் சாமி மலை ஓயா செல்வதைக் காணக்கூடியதாக உள்ளதுபாதிக்கப்பட்ட மக்கள் மாற்று காணிகள் மாற்று இல்லங்கள் பாதுகாப்பான இடத்தில் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாட்டின் இன்றைய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன் வர வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.