• Apr 17 2026

சாவகச்சேரி மடத்தடியில் அம்மாச்சி திறந்து வைப்பு!

Ziya / Feb 25th 2026, 5:24 pm
image

யாழ். சாவகச்சேரி மடத்தடி ஏ9 வீதி அருகில் அம்மாச்சி உணவகம் இன்று(25) திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில், தென்மராட்சி பிரதேச செயலர் பிரான்சிஸ் சந்திரா சத்தியசோதி, சாவகச்சேரி நகர சபை தவிசாளர் வடிவேல் ஸ்ரீபிரகாஸ், நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சனாவின் இணைப்பாளர் வைத்தியலிங்கம் ஜெகதாஸ், நகரசபை உறுப்பினர்கள் எனப் பலரும்  கலந்து சிறப்பித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நிதி ஒதுக்கீட்டில் இந்த அம்மாச்சி உணவகம் அமைக்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரி மடத்தடியில் அம்மாச்சி திறந்து வைப்பு யாழ். சாவகச்சேரி மடத்தடி ஏ9 வீதி அருகில் அம்மாச்சி உணவகம் இன்று(25) திறந்து வைக்கப்பட்டது.இந்த நிகழ்வில், தென்மராட்சி பிரதேச செயலர் பிரான்சிஸ் சந்திரா சத்தியசோதி, சாவகச்சேரி நகர சபை தவிசாளர் வடிவேல் ஸ்ரீபிரகாஸ், நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சனாவின் இணைப்பாளர் வைத்தியலிங்கம் ஜெகதாஸ், நகரசபை உறுப்பினர்கள் எனப் பலரும்  கலந்து சிறப்பித்தார்.நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நிதி ஒதுக்கீட்டில் இந்த அம்மாச்சி உணவகம் அமைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement