• Apr 04 2025

11 வயது சிறுமி துஷ்பிரயோகம்..! தந்தை கைது..!

Tamil nila / Mar 7th 2024, 7:29 pm
image

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செல்வபுரம் கிராமத்தை சேர்ந்த 34 வயதான தந்தை ஒருவர் தனது 11 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்துள்ள நிலையில் நேற்று இரவு முல்லைத்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கூலித்தொழிலாளியான குறித்த தந்தை கடந்த மூன்று வருடங்களாக தனது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்துவந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி தந்தையின் கொடூர செயலை தாயாரிடம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தாயார் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து நேற்று (06.03.2024) இரவு குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், பாதிக்கப்பட்ட சிறுமியை முல்லைத்தீவு மாவட்ட வைத்திசாலையில் அனுமதித்துள்ளனர். 


11 வயது சிறுமி துஷ்பிரயோகம். தந்தை கைது. முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செல்வபுரம் கிராமத்தை சேர்ந்த 34 வயதான தந்தை ஒருவர் தனது 11 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்துள்ள நிலையில் நேற்று இரவு முல்லைத்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.கூலித்தொழிலாளியான குறித்த தந்தை கடந்த மூன்று வருடங்களாக தனது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்துவந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி தந்தையின் கொடூர செயலை தாயாரிடம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் தாயார் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து நேற்று (06.03.2024) இரவு குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், பாதிக்கப்பட்ட சிறுமியை முல்லைத்தீவு மாவட்ட வைத்திசாலையில் அனுமதித்துள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement