சர்வதேச மகளீர் தினத்தை முன்னிட்டு திருகோணமலை மாவட்ட பெண்கள் வலையமைப்பின் ஏற்பாட்டில் சமூதாய விழிப்புணர்வு வீதி நாடகம் மூதூர் பிரதான வீதியில் இன்று (07) காலை இடம்பெற்றது.
இதன்போது பெண்கள் தொடர்பிலான விழிப்புணர்வூட்டும் வகையில் வீதி நாடகமொன்றும் இடம்பெற்றது.
திருகோணமலை மாவட்ட பெண்கள் வலைமைப்பானது பெண்கள் சமத்துவமின்மையால் பாதிக்கப்படுகின்ற பெண்களை தற்காலிகமாக பாதுகாப்பதற்காக கிழக்கு மாகாண சமூக சேவை திணைக்களத்துடன் இணைந்து பெண்கள் பாதுகாப்பு இல்லம் ஒன்றை அமைத்து அதன் மூலம் பாதிக்கப்படும் பெண்களுக்கு சேவை செய்து வருகின்றமை தொடர்பில் மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் வீதி நாடகம் உள்ளடக்கியிருந்மையும் குறிப்பிடத்தக்கதாகும் .
இன்றைய தினம் கிண்ணியா பஸ் தரிப்பிடம், திருகோணமலை பஸ் தரிப்பிடம், அனுராதபுரம் சந்தி, 3 ஆம் கட்டை சந்தி ஆகிய இடங்களில் இவ் வீதி நாடகம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மூதூரில் விழிப்புணர்வு நாடகம். சர்வதேச மகளீர் தினத்தை முன்னிட்டு திருகோணமலை மாவட்ட பெண்கள் வலையமைப்பின் ஏற்பாட்டில் சமூதாய விழிப்புணர்வு வீதி நாடகம் மூதூர் பிரதான வீதியில் இன்று (07) காலை இடம்பெற்றது.இதன்போது பெண்கள் தொடர்பிலான விழிப்புணர்வூட்டும் வகையில் வீதி நாடகமொன்றும் இடம்பெற்றது.திருகோணமலை மாவட்ட பெண்கள் வலைமைப்பானது பெண்கள் சமத்துவமின்மையால் பாதிக்கப்படுகின்ற பெண்களை தற்காலிகமாக பாதுகாப்பதற்காக கிழக்கு மாகாண சமூக சேவை திணைக்களத்துடன் இணைந்து பெண்கள் பாதுகாப்பு இல்லம் ஒன்றை அமைத்து அதன் மூலம் பாதிக்கப்படும் பெண்களுக்கு சேவை செய்து வருகின்றமை தொடர்பில் மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் வீதி நாடகம் உள்ளடக்கியிருந்மையும் குறிப்பிடத்தக்கதாகும் . இன்றைய தினம் கிண்ணியா பஸ் தரிப்பிடம், திருகோணமலை பஸ் தரிப்பிடம், அனுராதபுரம் சந்தி, 3 ஆம் கட்டை சந்தி ஆகிய இடங்களில் இவ் வீதி நாடகம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.