• Jan 21 2025

ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெறவுள்ள முக்கிய கூட்டம் இன்று..!

Sharmi / Jan 20th 2025, 9:54 am
image

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மத்திய செயற்குழுக் கூட்டம் இன்றையதினம்(20) இடம்பெறவுள்ளது.

கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெறவுள்ள இக் கூட்டத்தில், கட்டாயம் பங்கேற்குமாறு கட்சிச் செயற்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்திக்கு இடையிலான ஒன்றிணைவு தொடர்பில்  இதன்போது விரிவாக ஆராயப்பட்டு இறுதி முடிவுகள் எட்டப்படவுள்ளன.

அத்துடன், கட்சி மறுசீரமைப்புத் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெறவுள்ள முக்கிய கூட்டம் இன்று. ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மத்திய செயற்குழுக் கூட்டம் இன்றையதினம்(20) இடம்பெறவுள்ளது.கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெறவுள்ள இக் கூட்டத்தில், கட்டாயம் பங்கேற்குமாறு கட்சிச் செயற்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்திக்கு இடையிலான ஒன்றிணைவு தொடர்பில்  இதன்போது விரிவாக ஆராயப்பட்டு இறுதி முடிவுகள் எட்டப்படவுள்ளன.அத்துடன், கட்சி மறுசீரமைப்புத் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement