• Feb 01 2026

நிலநடுக்கத்தில் ஓட முடியாமல் தவித்த முதியவர்!

dileesiya / Jan 31st 2026, 5:49 pm
image

திடீரென்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஓட முடியாமல் திணறிய முதியவர்  ஒருவரின் காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.


குறித்த காணொளியில்  திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது,சுற்றியிருந்த பலர் ஓடி தப்புகின்றனர் ஆனால் ஓட முடியாமல் இருந்த முதியவர் தவிக்கின்றார் பின்னர் அவரை சிலர்  காப்பாற்றும் காட்சிகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது.


இவர்கள் தம்மையும் பாதுகாத்து , முதியவரை அவசரமாக பாதுகாக்க செயற்படுகின்றனர்.


இந்தச் சம்பவம், உலகில் பிறருக்கு உதவும் மனப்பாங்கின் தன்மையை எடுத்துகாட்டுகின்றது. 


ஆபத்தான சூழ்நிலையில் மற்றவருக்கு உதவுவதற்கான மனப்பாங்கு, மனித வாழ்வின் அடிப்படைச் சிறப்பாகும்


திடீர் பேரழிவுகளில் உதவிடத் தயாராக இருப்பது, சமூகத்தில் நல்லொழுக்கத்தை ஊக்குவிப்பதற்கான ஒரு முக்கிய மனப்பாங்கு. 


இந்தச் சம்பவம் அனைவருக்கும், நெருக்கடியான சூழ்நிலைகளில் பிறரைப் பாதுகாப்பது எவ்வளவு முக்கியம் என்பதை நினைவூட்டுகிறது.


குறித்த காணொளியை அனைவரும் இணையத்தில்  பகிர்ந்து வருகின்றனர்.

https://www.facebook.com/share/v/1J9opJeZCy/


நிலநடுக்கத்தில் ஓட முடியாமல் தவித்த முதியவர் திடீரென்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஓட முடியாமல் திணறிய முதியவர்  ஒருவரின் காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.குறித்த காணொளியில்  திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது,சுற்றியிருந்த பலர் ஓடி தப்புகின்றனர் ஆனால் ஓட முடியாமல் இருந்த முதியவர் தவிக்கின்றார் பின்னர் அவரை சிலர்  காப்பாற்றும் காட்சிகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது.இவர்கள் தம்மையும் பாதுகாத்து , முதியவரை அவசரமாக பாதுகாக்க செயற்படுகின்றனர்.இந்தச் சம்பவம், உலகில் பிறருக்கு உதவும் மனப்பாங்கின் தன்மையை எடுத்துகாட்டுகின்றது. ஆபத்தான சூழ்நிலையில் மற்றவருக்கு உதவுவதற்கான மனப்பாங்கு, மனித வாழ்வின் அடிப்படைச் சிறப்பாகும்திடீர் பேரழிவுகளில் உதவிடத் தயாராக இருப்பது, சமூகத்தில் நல்லொழுக்கத்தை ஊக்குவிப்பதற்கான ஒரு முக்கிய மனப்பாங்கு. இந்தச் சம்பவம் அனைவருக்கும், நெருக்கடியான சூழ்நிலைகளில் பிறரைப் பாதுகாப்பது எவ்வளவு முக்கியம் என்பதை நினைவூட்டுகிறது.குறித்த காணொளியை அனைவரும் இணையத்தில்  பகிர்ந்து வருகின்றனர். https://www.facebook.com/share/v/1J9opJeZCy/

Advertisement

Advertisement

Advertisement