• Mar 11 2025

பாடசாலை மாணவிகளுக்கு கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு

Chithra / Sep 28th 2024, 9:35 am
image

பாடசாலை மாணவிகளுக்கு வழங்கப்படும் சுகாதார துவாய்கள் (சானிட்டரி நாப்கின்) வவுச்சர்களின் B பிரிவு செல்லுபடியாகும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு அறிக்கையொன்றினை வெளியிட்டு இதனை அறிவித்துள்ளது.

இதன்படி, வவுச்சர்கள் செல்லுபடியாகும் காலம் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவிகளுக்கு கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு பாடசாலை மாணவிகளுக்கு வழங்கப்படும் சுகாதார துவாய்கள் (சானிட்டரி நாப்கின்) வவுச்சர்களின் B பிரிவு செல்லுபடியாகும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.கல்வி அமைச்சு அறிக்கையொன்றினை வெளியிட்டு இதனை அறிவித்துள்ளது.இதன்படி, வவுச்சர்கள் செல்லுபடியாகும் காலம் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement