• May 11 2026

உயர்தர பரீட்சைக்கான புதிய திகதிகள் அறிவிப்பு

Chithra / Nov 27th 2025, 11:40 am
image

மோசமான காலநிலை காரணமாக இன்று,  நாளை  மற்றும் சனிக்கிழமைகளில் நடைபெறவிருந்த க.பொ.த உயர்தரப் பரீட்சை முறையே டிசம்பர் 07, 08 மற்றும் 09 ஆம் திகதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளது. 

உயர்தர பரீட்சைக்கான புதிய திகதிகள் அறிவிப்பு மோசமான காலநிலை காரணமாக இன்று,  நாளை  மற்றும் சனிக்கிழமைகளில் நடைபெறவிருந்த க.பொ.த உயர்தரப் பரீட்சை முறையே டிசம்பர் 07, 08 மற்றும் 09 ஆம் திகதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement