• Apr 20 2025

ருமேனிய ஜனாதிபதி பாராளுமன்ற தேர்தல் திகதிகள் அறிவிப்பு

Tharun / Jul 6th 2024, 5:47 pm
image

ருமேனிய  பாராளுமன்ற , ஜனதிபதித்  தேர்தல்களுக்கான திகதிகளை  அரசாங்க செய்தித் தொடர்பாளர் மிஹாய் கான்ஸ்டான்டின்  அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்று நவம்பர் 24ம் திக‌தியும், 2வது சுற்று டிசம்பர்.8ம் திகதிதியும் நடைபெற உள்ளது.

ருமேனியாவின் தேசிய விடுமுறை தினமான டிசம்பர் 1ஆம் திக‌தி பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. 

ருமேனிய ஜனாதிபதி பாராளுமன்ற தேர்தல் திகதிகள் அறிவிப்பு ருமேனிய  பாராளுமன்ற , ஜனதிபதித்  தேர்தல்களுக்கான திகதிகளை  அரசாங்க செய்தித் தொடர்பாளர் மிஹாய் கான்ஸ்டான்டின்  அறிவித்துள்ளார்.ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்று நவம்பர் 24ம் திக‌தியும், 2வது சுற்று டிசம்பர்.8ம் திகதிதியும் நடைபெற உள்ளது.ருமேனியாவின் தேசிய விடுமுறை தினமான டிசம்பர் 1ஆம் திக‌தி பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement