நைஜரில் உள்ள ஒரு சிறிய தளத்திலிருந்து அமெரிக்கா தனது படைகள் உபகரணங்கள் ஆகியவற்றை இந்த வார இறுதியில் அகற்ற ஆரம்பிக்கும்.500 க்கும் குறைவான துருப்புக்கள் செப்டம்பர் 15 காலக்கெடுவிற்கு முன்னதாக வெளியேறும் என்று அமெரிக்கத் தளபதி கூறினார். புதிய ஆளும் ஆட்சிக்குழுவுடனான ஒப்பந்தத்தின் பிரகாரம் அமெரிக்கப்படைகள் வெளியேறும்.
விமானப்படை மேஜர் ஜெனரல் கென்னத் எக்மேன் ஒரு நேர்காணலில், சிறப்பு நடவடிக்கைப் படைகள் உட்பட 10-20 அமெரிக்க துருப்புக்கள் கொண்ட சிறிய குழுக்கள் மேற்கு ஆபிரிக்காவில் உள்ள பிற நாடுகளுக்கு நகர்ந்துள்ளன. ஆனால் படைகளின் பெரும்பகுதி ஐரோப்பாவிற்குச் செல்லும் என்றார்.
நைஜர் தளங்களில் அமெரிக்கப்படைகள் வெளியேறும் நைஜரில் உள்ள ஒரு சிறிய தளத்திலிருந்து அமெரிக்கா தனது படைகள் உபகரணங்கள் ஆகியவற்றை இந்த வார இறுதியில் அகற்ற ஆரம்பிக்கும்.500 க்கும் குறைவான துருப்புக்கள் செப்டம்பர் 15 காலக்கெடுவிற்கு முன்னதாக வெளியேறும் என்று அமெரிக்கத் தளபதி கூறினார். புதிய ஆளும் ஆட்சிக்குழுவுடனான ஒப்பந்தத்தின் பிரகாரம் அமெரிக்கப்படைகள் வெளியேறும். விமானப்படை மேஜர் ஜெனரல் கென்னத் எக்மேன் ஒரு நேர்காணலில், சிறப்பு நடவடிக்கைப் படைகள் உட்பட 10-20 அமெரிக்க துருப்புக்கள் கொண்ட சிறிய குழுக்கள் மேற்கு ஆபிரிக்காவில் உள்ள பிற நாடுகளுக்கு நகர்ந்துள்ளன. ஆனால் படைகளின் பெரும்பகுதி ஐரோப்பாவிற்குச் செல்லும் என்றார்.