• Jan 05 2025

லாஃப் எரிவாயு விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

Chithra / Jan 3rd 2025, 3:20 pm
image

 

இந்த மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயு விலை திருத்தம் தொடர்பான முடிவை எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் வழங்க முடியும் என லாஃப்ஸ்  நிறுவனம் தெரிவித்துள்ளது.

இம்மாதத்தில் எரிவாயு விலை தற்போதைய விலை மட்டத்திலேயே தொடர அதிக வாய்ப்புகள் இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆனால், விலையை உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

லாஃப் எரிவாயு விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு  இந்த மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயு விலை திருத்தம் தொடர்பான முடிவை எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் வழங்க முடியும் என லாஃப்ஸ்  நிறுவனம் தெரிவித்துள்ளது.இம்மாதத்தில் எரிவாயு விலை தற்போதைய விலை மட்டத்திலேயே தொடர அதிக வாய்ப்புகள் இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.ஆனால், விலையை உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement