• Apr 28 2025

கண்டியில் மூடப்பட்ட பாடசாலைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

Thansita / Apr 27th 2025, 5:14 pm
image

கண்டி சிறி தலதா வழிபாட்டு நிகழ்வை முன்னிட்டு விடுமுறை வழங்கப்பட்ட 24 பாடசாலைகள் நாளையதினம் கல்விச் செயற்பாடுகளுக்காக மீள திறக்கப்படவுள்ளதாக மத்திய மாகாண பிரதம செயலாளர் செயலகம் தெரிவித்துள்ளது. 

 மேலும் பொதுமக்களுக்கு வசதிகள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கான தங்குமிடங்களை வழங்குவதற்காக 37 பாடசாலைகள் பயன்படுத்தப்பட்டன.

அப்பாடசாலைகளும்   நாளை மறுதினம் (29) மீண்டும் திறக்கப்படும் என்று பிரதம செயலாளர் செயலகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


கண்டியில் மூடப்பட்ட பாடசாலைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு கண்டி சிறி தலதா வழிபாட்டு நிகழ்வை முன்னிட்டு விடுமுறை வழங்கப்பட்ட 24 பாடசாலைகள் நாளையதினம் கல்விச் செயற்பாடுகளுக்காக மீள திறக்கப்படவுள்ளதாக மத்திய மாகாண பிரதம செயலாளர் செயலகம் தெரிவித்துள்ளது.  மேலும் பொதுமக்களுக்கு வசதிகள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கான தங்குமிடங்களை வழங்குவதற்காக 37 பாடசாலைகள் பயன்படுத்தப்பட்டன.அப்பாடசாலைகளும்   நாளை மறுதினம் (29) மீண்டும் திறக்கப்படும் என்று பிரதம செயலாளர் செயலகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement