• Jan 08 2025

லிட்ரோ எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் அறிவிப்பு..!

Sharmi / Jan 4th 2025, 3:39 pm
image

லிட்ரோ சமையல் எரிவாயு குறித்து விசேட அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.

அதன்படி இந்த மாதத்திற்கு லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் திருத்தங்கள் எதுவும் இருக்காது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, 12.5 கிலோ கிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 3,690 ரூபாவாகவும், 5 கிலோ கிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 1,482 ரூபாவாகவும், 2.3 கிலோ கிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 694 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. 


லிட்ரோ எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் அறிவிப்பு. லிட்ரோ சமையல் எரிவாயு குறித்து விசேட அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.அதன்படி இந்த மாதத்திற்கு லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் திருத்தங்கள் எதுவும் இருக்காது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.அதன்படி, 12.5 கிலோ கிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 3,690 ரூபாவாகவும், 5 கிலோ கிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 1,482 ரூபாவாகவும், 2.3 கிலோ கிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 694 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement